தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கோடை கால நீச்சல் பயிற்சி

கோடை கால நீச்சல் பயிற்சி

கோடை கால நீச்சல் பயிற்சி


ADDED : ஏப் 13, 2025 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் நீச்சல்குளத்தில் 8 வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை கட்டணத்துடன் கூடிய நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பெண்களுக்கு காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை தனிப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற www.sdat.tn.gov.in ல் விவரங்களை பதிவு செய்து கட்டணம் செலுத்தலாம் என் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us