நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் ஏப்.,10 முதல் ஜூன் 10 வரை யோகா பயிற்சி நடக்கும்.
பெண்களுக்கு காலை 10:30 முதல் 11:30 மணி வரை,  இருபாலருக்கு மாலை 4:30 முதல் 5:30 மணி வரை நடைபெறும்.
உலக யோகா தினத்தில் (ஜூன் 21) சான்றிதழ் வழங்கப்படும்.
முன்பதிவுக்கு  ஒருங்கிணைப்பாளர் தேவதாஸை (99941 23091) தொடர்பு கொள்ளலாம் என மியூசிய செயலாளர் நந்தாராவ் தெரிவித்தார்.

