தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சின்னம் பொறுத்துதல்

 சின்னம் பொறுத்துதல்

 சின்னம் பொறுத்துதல்


ADDED : ஏப் 16, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 10:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுார் சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 221 பேர் 291 ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க உள்ளனர். இத் தொகுதியில் மொத்தம் 13 பேர் போட்டியிடுகின்றனர்.

இவ்வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொறிக்கப்பட்ட சீட்டுகளை ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி தேர்தல் பொது பார்வையாளர் சமர்த் வர்மா, தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதா, உதவி தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டி, துணைத் தாசில்தார் சுந்தரபாண்டி, அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடந்தது. மொத்தம் 349 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us