தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்

டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்

டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்


ADDED : பிப் 16, 2025 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 06:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : மதுரையில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பூம்சே, க்யூரூகி பிரிவுகளில் மதுரை டேக்வாண்டோ அகாடமி மாணவர்கள் 32 தங்கம், 16 வெள்ளி, 10 வெண்கல பதக்கம் வென்று ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர். வெற்றி பெற்ற மாணவர்களை அகாடமி தலைமை பயிற்சியாளர் நாராயணன், பயிற்சியாளர்கள் பிரகாஷ்குமார், சஞ்சீவ், விஜய், பிலால், நவீன், புவனேஸ்வரி பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us