
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மலேசியாவில் ஸ்பீடு பவர் கிளப் சார்பில் டத்தோ பாலா தலைமையில் சர்வதேச டேக்வாண்டோ போட்டி நடந்தது.
8 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் மதுரை நாகமலை புதுக்கோட்டை விகாசா பிராகரசிவ் பள்ளி மாணவர் சாய் விகுந்த் 11 வயது பும்சே பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். முதுநிலை முதல்வர் சுதாகரன், முதல்வர் ஆறுமுகம், மாவட்ட டேக்வோண்டோ சங்க செயலாளர் நாகராஜ் பாராட்டினர்.

