
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை பிப்.13-: மதுரையில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பூம்சே, க்யூரூகி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மதுரை டேக்வாண்டோ அகாடமி மாணவர்கள் 30 தங்கம், 18 வெள்ளி, 11 வெண்கல பதக்கம் வென்று ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர்.
வெற்றி பெற்றவர்களை அகாடமி தலைமை பயிற்சியாளர் நாராயணன், பயிற்சியாளர்கள் சஞ்சீவ், நவீன்குமார், பிலால், புவனேஸ்வரி, நரேன் பாராட்டினர்.

