ADDED : பிப் 15, 2024 05:39 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி முதல்வர் ரவீந்திரன் பணி ஓய்வு பெற்றதைதொடர்ந்து துணை முதல்வராக இருந்த ஸ்ரீனிவாசன் முதல்வராக பொறுப்பேற்றார்.
அவரை தலைவர் மோதிலால், செயலாளர் குமரேஷ், பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்ஷிதர், ராமசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன், முரளிதாஸ் வாழ்த்தினர்.
