sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பொறுப்பேற்பு 

/

 பொறுப்பேற்பு 

 பொறுப்பேற்பு 

 பொறுப்பேற்பு 


ADDED : மார் 09, 2026 05:38 AM

Google News

ADDED : மார் 09, 2026 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் செயல் அலுவலர் பதவியை துணை கமிஷனர் நிலையில் இருந்து இணை கமிஷனராக உயர்த்தி அறநிலையத்துறை உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் துணை கமிஷனர் ஹரிஹரன், பதவி உயர்வு பெற்று, நேற்று கள்ளழகர் கோயில் இணை கமிஷனராக பொறுப்பேற்றார். துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.






      Dinamalar
      Follow us