நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கல்வித்துறை சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளராக (மேல்நிலை) புளியங்குளம்
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றார். இங்கிருந்த கந்தசாமி சருகுவலையப்பட்டி அரசு பள்ளி தலைமையாசிரியராக இடமாற்றப்பட்டார்.