நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி பாண்டுரங்கன் கோயில் அறங்காவலராக ராஜேஷ் பொறுப்பேற்றார்.
அறநிலையத்துறை உதவி கமிஷனர் வளர்மதி, ஆய்வர் இளவரசி, முன்னாள் அறங்காவலர் பாலகுரு, ஹார்விபட்டி பாதுகாப்பு வயலக செயலாளர் பால்ராஜ், பொதுநல அமைப்பு நிர்வாகிகள் பட்டேல், ராஜேந்திரன், செல்வராஜ், அய்யல்ராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.