தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ புளியம்பழம் சீசன் துவக்கம்

புளியம்பழம் சீசன் துவக்கம்

புளியம்பழம் சீசன் துவக்கம்


ADDED : ஏப் 10, 2025 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் பகுதி ரோட்டோரங்களில் பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு சொந்தமான புளிய மரங்கள் அதிக அளவில் உள்ளன. புளியம் பழம் சீசன் ஏப்ரல் முதல் மே இறுதிவரை இருக்கும். கடந்தாண்டு பெய்த நல்ல மழையால் தற்போது புளிய மரத்தில் பழங்கள் அதிக அளவில் காய்த்துள்ளன.

பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள மரங்களை சிலர் ஏலம் எடுத்து புளியம்பழத்தை பறித்து வருகின்றனர். ஏலதாரர்கள் கூறுகையில், ''இந்தாண்டு புளியம்பழம் மகசூல் நன்றாக உள்ளது. அறுவடை செய்வதை தனியார் நிறுவனங்கள் வாங்கிச் செல்கின்றன. உள்ளூர் மக்கள் வீட்டுத்தேவைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்'' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us