sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

/

 தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

 தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

 தமிழ்க்கூடல் நிகழ்ச்சி


ADDED : மார் 07, 2026 05:26 AM

Google News

ADDED : மார் 07, 2026 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. ஆய்வு வளமையர் ஜான்சிராணி வரவேற்றார். எழுத்தாளர் தமிழ் மணவாளன், 'சங்க இலக்கியமும் சமகால இலக்கியமும்' என்ற தலைப்பில் பேசுகையில், 'தமிழ் மரபின் அடிப்படையை அகம், புறம் என சங்க கால புலவர்கள் வகுத்தனர்.

காதல், உணவு, உடை, அணிகலன், விழா குறித்து அக இலக்கியம் பேசுகிறது. சங்க இலக்கியம், சம கால இலக்கியம் இரண்டுமே அறத்தை போதிக்கின்றன' என்றார். சேர்மத்தாய் வாசன் கல்லுாரி மாணவர்கள், பழங்காநத்தம் ஆர்.சி., உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஆய்வறிஞர் சோம சுந்தரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us