UPDATED : நவ 23, 2026 06:22 PM
ADDED : நவ 23, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் தீபா தலைமை வகித்தார். தமிழாசிரியர் தனலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற 'ஹைக்கூ' கவிஞர் ரவி 'முயன்றால் முடியாதது உண்டோ' எனும் தலைப்பில் பல்வேறு தலைவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசினார். எழுத்தாளர் தேவராஜபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். ஹேமலதா நன்றி கூறினார்.
