ADDED : பிப் 12, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :   மதுரை நகர் தமிழர் தேசிய முன்னணி கூட்டம் மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது.
இதில் மாநகராட்சி சொத்து வரி உயர்வை முறைப்படுத்த வேண்டும். ரோடுகளை சீர்படுத்தல், 100 வார்டுகளில் இலவச கழிப்பறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்கள் துவாரகநாத், ராமசுப்பு, வீராச்சாமி, கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், வாசுதேவன், முருகேசன், ஆறுமுகம், சித்தநாதன் பங்கேற்றனர்.

