தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தார் ரோடு பூமி பூஜை

தார் ரோடு பூமி பூஜை

தார் ரோடு பூமி பூஜை


ADDED : ஜூன் 29, 2025 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2025 12:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மேற்கு ஊராட்சி கோவில்பாப்பாகுடி ஊராட்சியில் 64 இடங்களில் ரூ.7.66 கோடி மதிப்பீட்டில் புதிய தார்ரோடு அமைப்பதற்கான பூமி பூஜையை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

கோவில்பாப்பாகுடி ஊராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து துாய்மை பாரத இயக்கம் ஊரகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 36 வாகனங்களை துவக்கி வைத்தார். கலெக்டர் பிரவீன்குமார், மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் தமிழரசி உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us