தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆசிரியர்கள் பயிற்சி நிறைவு

 ஆசிரியர்கள் பயிற்சி நிறைவு

 ஆசிரியர்கள் பயிற்சி நிறைவு


ADDED : நவ 29, 2025 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர் களுக்கு அடிப்படை கணினி அறிவு, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக், கல்வி சார் நிகழ்நிலை கருவிகள் பற்றிய பாடத்திட்டத்தை அறி முகப்படுத்தும் முன்னோடி திட்டமான டென்ஸ் பார்க் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நிறை வடைந்தது.

தே.கல்லுப்பட்டி மாவட்ட கல்வி பயிற்சி நிறுவன விரிவுரை யாளர்கள் அம்பிகா, இந்துமதி, ஆசைக் கண்ணன், சித்ராதேவி, கலைவாணி, ஜான்சன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

கல்லுாரி முதல்வர் சந்திரன் பேசினார். விரிவுரையாளர் அன்புராஜா நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை பேரா சிரியர்கள் விஜயகுமார், பரிமளாதேவி, உதவியாளர் பாபு செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us