தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேஜஸ் ரயில் எழும்பூரில் இருந்து இயக்கம்

தேஜஸ் ரயில் எழும்பூரில் இருந்து இயக்கம்

தேஜஸ் ரயில் எழும்பூரில் இருந்து இயக்கம்


ADDED : ஆக 05, 2025 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2025 07:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சென்னை எழும்பூர் ஸ்டேஷன்மறுசீரமைப்பு பணிகள் காரணமாக ஜூன் 20 முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த மதுரை - எழும்பூர் - மதுரை தேஜஸ் ரயில்கள், இன்று (ஆக. 5) முதல் வழக்கம் போல் எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, எழும்பூரில் இருந்து காலை 6:00மணிக்கு புறப்படும்ரயில் (22671),மதியம் 12:10 மணிக்கு மதுரை வரும். மறுமார்க்கத்தில் மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ரயில் (22672), இரவு 9:45மணிக்கு எழும்பூர் செல்லும்.

புதுச்சேரி - எழும்பூர் - புதுச்சேரி 'மெமு' ரயில்களும் (66051/66052) இன்று முதல் வழக்கம்போல் எழும்பூரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us