தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டெலிகாலிங் இலவச பயிற்சி

டெலிகாலிங் இலவச பயிற்சி

டெலிகாலிங் இலவச பயிற்சி


ADDED : ஆக 31, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள பெட்கிராட் நிறுவனத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, டெலிகாலிங் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நான்கு மாத காலம் தினமும் காலை 10:00 முதல் மதியம் 3:00 வரை நடக்கும் பயிற்சியில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி, கம்ப்யூட்டர் எம்.எஸ்., இணைய தள பயிற்சி, போட்டோஷாப், கோரல் டிரா, டைப்பிங் மாஸ்டர் பயிற்சி அளிக்கப்படும். பிளஸ் 2 முடித்த 35 வயதுக்குட்பட்ட இருபாலர் பங்கேற்கலாம். ஐ.டி., மற்றும் ஐ.டி., சாரா நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். சுயதொழில் தொடங்குவோருக்கு வங்கிக்கடனுக்கு வழிகாட்டப்படும். அரசு சான்றிதழ் வழங்கப்படும். அலைபேசி: 86100 12770.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us