sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மின்சார பிரச்னைக்கு அலைபேசி எண்கள்

/

மின்சார பிரச்னைக்கு அலைபேசி எண்கள்

மின்சார பிரச்னைக்கு அலைபேசி எண்கள்

மின்சார பிரச்னைக்கு அலைபேசி எண்கள்


ADDED : அக் 03, 2025 01:23 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை,: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மின்தடை, விபத்துகளை தவிர்க்கவும், மின்வாரிய மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் 9 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய குழுத்தலைவர்களின் அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தெரிவித்துள்ளார்.

தமுக்கம், தல்லாகுளம், ரேஸ்கோர்ஸ், டி.ஆர்.ஓ., காலனி பகுதி - 94458 52932, கே.கே.நகர், மாட்டுத்தாவணி, வளர்நகர், உத்தங்குடி- 94458 52931, புதுார், சூர்யாநகர், மூன்றுமாவடி, அழகர்நகர்- 94458 52847, மேலமடை, வண்டியூர், மஸ்தான்பட்டி, பாண்டிகோயில்- 94458 52949, திருப்பாலை, நாராயணபுரம், பாமாநகர், பனங்காடி, ஆனையூர்- 94458 52955,

அண்ணாநகர், சதாசிவம் நகர், அரவிந்த் கண்மருத்துவமனை- 94458 52950, சுப்ரமணியபுரம், எல்லீஸ்நகர், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஒர்க்ஷாப் ரோடு, ஆரப்பாளையம், யானைக்கல்- 94458 52945, மீனாட்சி அம்மன் கோயில், மாசிவீதி, மகால், குயவர்பாளையம் ரோடு, அரசமரம், மகாளிப்பட்டி- 94458 52951,

தெப்பக்குளம், முனிச்சாலை, ஐராவதநல்லுார், சிந்தாமணி, அனுப்பானடி- 94458 52939, விளாங்குடி, கூடல்நகர், ஞானஒளிவுபுரம், கோச்சடை, கீழவாசல்- 94458 52958, எஸ்.எஸ்.காலனி, பழங்காநத்தம், பைகாரா, பசுமலை, திருப்பரங்குன்றம், திருநகர்- 94458 52957 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி 94987 94987ல் தெரிவிக்கலாம்.






      Dinamalar
      Follow us