நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கம்பூர் ஊராட்சியில் சத்குரு சாய்பாபா கோயில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.
சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் பங்கேற்றனர்.

