ADDED : டிச 13, 2025 06:22 AM
அ நிறம் | அளவு
மேலுார்: சருகுவலையப்பட்டி ஊத கருப்பு சுவாமி கோயில் காளை வயது முதிர்வால் இறந்தது. இக்காளை அலங்காநல்லுார், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டுகளில் வெற்றி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்தது.
இறந்த காளையை இன்று(டிச.13) கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்கின்றனர்.
