sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயில் திருவிழா

/

கோயில் திருவிழா

கோயில் திருவிழா

கோயில் திருவிழா


ADDED : ஏப் 30, 2025 05:43 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்; பேரையூர் அருகே சின்னக்கட்டளை சொர்ண முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.25 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் அம்மன் சிங்க வாகனத்தில் வெள்ளிக் கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டியுடன் அலகு குத்தி பூக்குழி இறங்கினர். பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பேரையூர், உசிலம்பட்டி, திருமங்கலத்திலிருந்து ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us