தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கோயில் கொடியேற்றம்

கோயில் கொடியேற்றம்

கோயில் கொடியேற்றம்


ADDED : மார் 22, 2025 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2025 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: தும்பைபட்டி வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோயிலில் நேற்று கொடியேற்றப்பட்டது. பக்தர்கள் 12 நாட்கள் காப்பு கட்டி விரதமிருப்பர்.

ஏப். 1 து.அம்பலகாரன்பட்டியில் இருந்து வீரகாளியம்மன் மற்றும் மந்தை கருப்பண சுவாமி சிலைகள் பெரிய மந்தைக்கும், ஏப். 3 பெரிய மந்தையில்ருந்து கோயிலுக்கு சுவாமி சிலைகள் கொண்டு செல்லப்படும். ஏப். 4 நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்ற பக்தர்கள் சுவாமி சிலைகள் மற்றும் பதுமைகளை து.அம்பலகாரன்பட்டியில் இருந்து கோயிலுக்கு கொண்டு செல்வர். பிறகு பக்தர்கள் மாவிளக்கு ஏற்றியும், அங்கபிரதட்சணம் செய்தும், கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதோடு திருவிழா நிறைவு பெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us