sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயில் திருப்பணி எம்.எல்.ஏ., ஆய்வு

/

கோயில் திருப்பணி எம்.எல்.ஏ., ஆய்வு

கோயில் திருப்பணி எம்.எல்.ஏ., ஆய்வு

கோயில் திருப்பணி எம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : அக் 22, 2024 05:11 AM

Google News

ADDED : அக் 22, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ஆனையூரில் பழமையான மீனாட்சியம்மன், ஐராவதேஷ்வரர் கோயில் உள்ளது.

இங்கு பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் கால கல்வெட்டுக்கள் உள்ளன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி நடக்கிறது. இதை எம்.எல்.ஏ., அய்யப்பன் ஆய்வு செய்தார். கருங்கற்களில் பூசப்பட்ட சுண்ணாம்பு, காவி பூச்சுகள் அகற்றும் பணி நடக்கும் நிலையில், சுற்றுச்சுவரில் சேதம் ஏற்படுத்தும் வகையில் முளைத்திருந்த மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us