sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பத்து ரயில்கள் ரத்து

/

பத்து ரயில்கள் ரத்து

பத்து ரயில்கள் ரத்து

பத்து ரயில்கள் ரத்து


ADDED : டிச 08, 2024 05:39 AM

Google News

ADDED : டிச 08, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: கிழக்கு கடற்கரை ரயில்வேக்குட்பட்ட பத்ரக் ஸ்டேஷன் பராமரிப்பு பணி காரணமாக 10 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

டிச.,14ல் கன்னியாகுமரி - ஹவுரா (12666), டிச.,16 ஹவுரா - கன்னியாகுமரி (12665), டிச.,10,13,17 திருச்சி - ஹவுரா (12664), சந்த்ராகாச்சி - சென்னை சென்ட்ரல் (22807), டிச.,12,15,19 ஹவுரா - திருச்சி (12663), சென்னை சென்ட்ரல் - சந்த்ராகாச்சி (22808), டிச.,8,15 ஹவுரா - புதுச்சேரி (12867), டிச.,11,18 புதுச்சேரி - ஹவுரா (12868), சென்னை சென்ட்ரல் - ஷாலிமார் (22826), டிச.,10,17 ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் (22825) ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.






      Dinamalar
      Follow us