ADDED : ஜன 20, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் சகுந்தலா தலைமையில் நடந்தது.
உசிலம்பட்டியில் குப்பையை அகற்ற டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனம் முறையாக செயல்படாததால் அவர்களுக்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்வது உட்பட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.