ADDED : ஜூலை 24, 2011 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை மணியம்மை மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் இந்திய
செஞ்சிலுவை சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
நடந்தது.
தலைமையாசிரியை சேதுராணி வரவேற்றார். தாளாளர் வரதராஜன் தலைமை
வகித்தார். மதிப்பியல் செயலாளர் ஜோஸ், ஆராய்ச்சியாளர் சந்திரமோகன்
விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசினர். ஒருங்கிணைப்பாளர் அகிலா நன்றி
கூறினார்.