ADDED : ஜன 10, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அய்யர்பங்களா, இ.பி.காலனி நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் கூடாரை வல்லியை முன்னிட்டு நாளை (ஜன.11) திருமண வரம் வேண்டி சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருமணத்திற்காக காத்திருக்கும் வரன்கள் ஜாதகத்துடன் வந்து கலந்து கொள்ளலாம்.
ஏற்பாடுகளை நிர்வாகி ஹரிதாஸ் செய்துள்ளார்.

