sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஜவுளித்துறை கருத்தரங்கு

/

 ஜவுளித்துறை கருத்தரங்கு

 ஜவுளித்துறை கருத்தரங்கு

 ஜவுளித்துறை கருத்தரங்கு


ADDED : பிப் 25, 2026 06:02 AM

Google News

ADDED : பிப் 25, 2026 06:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கைவினை கலைஞர்கள் சேவை மையம், பெட்கிராட் எம்ப்ராய்டரி உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் மதுரையில் கருத்தரங்கு நடந்தது.

பெட்கிராட் பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, சாராள் ரூபி, குணசீலி, கண்ணன் முன்னிலை வகித்தனர். சேவை மைய நாகர்கோவில் பிரிவு உதவி இயக்குநர் வீணா குத்து விளக்கேற்றினார். கதர் கிராமத் தொழில்கள் ஆணைய திட்டம் குறித்து மண்டல இயக்குநர் செந்தில் ராமசாமி, பெண்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட சமூகநல அலுவ லர் காந்திமதி, அரசு திட்டம், மானியம் குறித்து தாட்கோ மாவட்ட அலுவலர் செலினா, வங்கி சேவைகள் குறித்து சவுத் இந்தியன் வங்கி நிதிசார்பு அலுவலர் மீனாட்சி சுந்தரி பேசினர்.






      Dinamalar
      Follow us