தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தீப்பிடித்த லாரி

தீப்பிடித்த லாரி

தீப்பிடித்த லாரி


ADDED : பிப் 08, 2025 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-----கள்ளிக்குடி: கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைகுளம் லாரி டிரைவர் ஹரி பிரதீப் 27. இவர் அம்மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு தென்னை கிடுகுகளை ஏற்றிச் சென்றார்.

நேற்று மதியம் கள்ளிக்குடி சிவரக்கோட்டை அருகே நான்கு வழிச்சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பியில் லாரி உரசியது. இதனால் கிடுகுகள் தீப்பிடித்து லாரியில் பரவியது. கள்ளிக்குடி தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us