நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை பெருங்குடி அம்பேத்கர் காலனி இன்னாசி மகள் சக்திபாண்டீஸ்வரி 16, இவர் டிச.
28ல் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை. சக்திபாண்டீஸ்வரியின் தாயார் பாண்டியம்மாள் பெருங்குடி போலீசில் புகார் செய்தார். இந்தநிலையில் நேற்று அப்பகுதியிலுள்ள கண்மாய்க்குள் சக்தி பாண்டீஸ்வரி பிணமாக கிடந்தார். அவர் கண்மாயில் தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.