sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது

/

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது


ADDED : நவ 09, 2024 02:29 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை,:மதுரையைச் சேர்ந்த தொழிலாளியின், 17 வயது மகள், அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.

வீட்டருகே உள்ள சாய்பாபா கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த அவரை, கோவில் நிர்வாகியான சசிகுமார் என்பவர், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதில், 8 மாதம் கர்ப்பமான மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சசிகுமாரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us