/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாடு குத்தியதில் வேடிக்கை பார்த்தவர் பலி
/
மாடு குத்தியதில் வேடிக்கை பார்த்தவர் பலி
ADDED : ஜன 26, 2024 06:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலூர்: மதுரை, செமனி பட்டியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டி பாலகர் கோயிலில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
மஞ்சுவிரட்டு வேடிக்கை பார்த்த வெள்ளலூர் சந்திரன் 60 மாடு குத்தியதில் இறந்தார் கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்

