நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கரும்பாலை பழனியப்பன் 32.
இவர் அப்பகுதி தெரு நாயை கம்பியால் தாக்கி கொடுமைப்படுத்திய வீடியோ வைரலானது. விலங்குகள் நலவாரிய பிரதிநிதி முருகேஸ்வரி புகாரில் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பழனியப்பனை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.