ADDED : அக் 26, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அருகே தோப்பூரை சேர்ந்த சிவப்பிரகாஷ் 28, இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
கப்பலுார் சிட்கோவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவர் மதுரை அருகே உள்ள அரசு பள்ளியில் 9 வது படிக்கும் 13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெற்றோர் புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் சிவபிரகாசை கைது செய்து விசாரிக்கின்றனர்.