sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீசிற்கு 'புகழ்' கிடைத்தது

/

போலீசிற்கு 'புகழ்' கிடைத்தது

போலீசிற்கு 'புகழ்' கிடைத்தது

போலீசிற்கு 'புகழ்' கிடைத்தது


ADDED : மார் 18, 2025 05:51 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை நகர் போலீஸ் துப்பறியும் நாய் படை பிரிவிற்கு புதிதாக பிறந்த 40 நாட்களே ஆன லேபரடார் ரக நாய்க்குட்டி வாங்கப்பட்டுள்ளது. இதற்கு 'புகழ்' என கமிஷனர் லோகநாதன் பெயர் சூட்டினார்.

ஏற்கனவே இப்பிரிவில் 7 நாய்கள் வெடிகுண்டு கண்டுபிடிப்பு, குற்ற வழக்குகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த 'புகழ்' போதை பொருட்களை கண்டுபிடிக்க பயிற்சி எடுக்க உள்ளது.

நிகழ்ச்சியில் உதவிகமிஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் தர்மர், எஸ்.ஐ., ராஜேந்திரன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us