தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பேரையூரை குளிர்வித்த மழை

 பேரையூரை குளிர்வித்த மழை

 பேரையூரை குளிர்வித்த மழை


ADDED : மார் 17, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூரில் சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை ஆலங்கட்டி மழை பெய்தது.

இந்த மழையால் இப்பகுதி குளிர்ந்தது. கோடை உழவுக்கு ஏற்ற மழை என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us