ADDED : பிப் 29, 2024 05:59 AM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி : வெள்ளினிப்பட்டி ஆண்டிச்சாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை பகுதிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் போட்டியை ரசித்தனர்.
