நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : வெள்ளரிப்பட்டி வீரையா மகள் முருகேஸ்வரி 18. தனியார் கல்லுாரி மாணவி. நேற்று மாலை கண்மாயில் குளித்தபோது நீச்சல் தெரியாமல் மூழ்கி இறந்தார்.
எஸ்.ஐ., தினேஷ் விசாரிக்கிறார்.