/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாட்டு வெடியை கடித்து கோயில் காளை படுகாயம்
/
நாட்டு வெடியை கடித்து கோயில் காளை படுகாயம்
ADDED : ஜன 15, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : சாப்டூர் ஆனந்த மாரியம்மன் கோயில் காளை, விளை நிலத்தில் மேய்ச்சலின்போது நாட்டு வெடியை கடித்தது. வெடித்ததில் வாய், தொண்டை, தாடை பகுதியில் காயம் ஏற்பட்டது.
அப்பகுதியினர் கூறுகையில், ''மக்காச்சோள கதிர்களை காட்டு பன்றிகளிடமிருந்து பாதுகாக்க இனிப்பு, கால்நடைகள் விரும்பும் உணவு பொருட்களை தடவி நாட்டு வெடிகளை வைத்திருக்கிறார்கள். அதை இந்த காளை தின்றுவிட்டது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும்'' என்றனர்.