sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கூடலில் துாவிய சாரலும் துாறலும்

/

 கூடலில் துாவிய சாரலும் துாறலும்

 கூடலில் துாவிய சாரலும் துாறலும்

 கூடலில் துாவிய சாரலும் துாறலும்


ADDED : ஜன 14, 2026 06:57 AM

Google News

ADDED : ஜன 14, 2026 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் இரண்டு நாட்களாக சாரலும், துாறலுமாக மழைப் பொழிவு இருப்பதால் நகர் முழுவதும் கடும் குளிராக உள்ளது.

வடகிழக்கு பருவமழை முடியும் தறுவாயில் சில நாட்களாக வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நேற்று முன்தினமும், நேற்றும் சாரல், துாறலாக மழை பொழிந்தது. நகர் முழுவதும் பெய்த மழையால் குளிர் அதிகமாக இருந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கிய மழை மாலை வரை தொடர்ந்தது.

ரோடுகளில் தண்ணீர் வழிந்தோடியது. இதனால் பல பகுதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டது. சாலையோர வியாபாரம் பாதித்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

மழையளவு வருமாறு நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மி.மீ.,யில்) வருமாறு: மதுரை வடக்கு- 0.6, தல்லாகுளம் 0.4, சிட்டம்பட்டி 5.4, கள்ளந்திரி 5, இடையபட்டி 1, தனியாமங்கலம் 8, மேலுார் 6.2, புலிப்பட்டி 8.4, சாத்தையாறு அணை 5.8.






      Dinamalar
      Follow us