நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாலை: மதுரை சூர்யா நகர் ராம் நகர் 2 வது தெருவில் வசிப்பவர் அரசு ஊழியர் செந்துாரன்.
குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில், இவரது வீட்டில் 25 பவுன் நகைகள் திருடப்பட்டன. இதே தெருவில் சிவில் இன்ஜினியர் அருண்குமாரின் புல்லட்டும் திருடுபோனது. திருப்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.