நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் - சிவகங்கை ரோடு ராஜேஷ் கண்ணா 50.
நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு நிலக்கோட்டைக்கு சென்றார். நேற்று காலை அவரது வீட்டருகே வசிப்பவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்தார். வீட்டின் முன் பக்க கதவு, பீரோ உடைக்கப்பட்டு 4 கிராம் நகை, வெள்ளி குத்துவிளக்கு, வளையல்,ரூ.2 ஆயிரம் திருடப்பட்டது தெரிந்தது. எஸ்.ஐ., ஆனந்த ஜோதி விசாரிக்கிறார்.