sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தெப்பத்திருவிழா

/

 தெப்பத்திருவிழா

 தெப்பத்திருவிழா

 தெப்பத்திருவிழா


ADDED : பிப் 05, 2026 05:25 AM

Google News

ADDED : பிப் 05, 2026 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: திருவேடத்தில் ஏடகநாதர்கோயில் தெப்பத்திருவிழா நடந்தது. காலை 8:30 மணிக்கு சுவாமி, அம்மன்கோயிலில் இருந்து பிரம்ம தீர்த்த தெப்பத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அன்னதானம் நடந்தது. மதியம் 3:30 மணிக்கு உலக நன்மை வேண்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை, விளக்கு பூஜை நடந்தது. இதைதொடர்ந்து சுவாமியும் அம்மனும் மின் அலங்காரத்தில் ரத வீதிகளில் வலம் வந்தனர். நிர்வாக அலுவலர் சரவணன், அறங்காவலர் சேவுகன், விழா கமிட்டியினர், கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us