தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருக்குறள் வகுப்பு

திருக்குறள் வகுப்பு

திருக்குறள் வகுப்பு


ADDED : அக் 19, 2025 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2025 02:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: மைக்குடியில் இறையன்பு கிளை நுாலகம் சார்பில் திருக்குறள் திருப்பணி வகுப்பு நடந்தது.

ஆசிரியை தாமரைச்செல்வி 49 முதல் 53 அதிகாரம் அவரை பயிற்றுவித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். விடுமுறை நாட்களில் நடக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளால் மாணவர்களின் தமிழ் ஆர்வம் அதிகரிக்கும் என நுாலக நிறுவனர் பார்த்தசாரதி தெரிவித்தார். கிளை நூலகத்தின் மேற்பார்வை யாளர் செண்பக செல்வி, சமூக ஆர்வலர் காளீஸ்வரி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us