ADDED : பிப் 12, 2026 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் பாரதிதாசன் அகாடமி, இளைஞர்கள் வெற்றி பயணம் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
அகாடமி செயலாளர் சூர்யா வரவேற்றார். இதில் யமுனா, மதுஸ்ரீ, பூவிகா, துர்கா, ராஜாராம், சஷ்மிதா உள்ளிட்ட மாணவர்கள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பதக்கம், பரிசு வழங்கப்பட்டது. இயற்கை ஆர்வலர் கல்லானை சுந்தரம், பாரதிதாசன் வாசகர் வட்ட நிர்வாகி சந்தோஷ் பங்கேற்றனர்.

