தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஏப்.15 முதல் திருமந்திரம் சொற்பொழிவு

 ஏப்.15 முதல் திருமந்திரம் சொற்பொழிவு

 ஏப்.15 முதல் திருமந்திரம் சொற்பொழிவு


ADDED : ஏப் 09, 2026 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 07:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி தாம்பிராஸ் திருமண மகாலில் ஏப். 15 முதல் 19 வரை திருமந்திரம் முதல் தந்திரம் - உபதேசம் ஆன்மிக தொடர் சொற்பொழிவு நடக்க உள்ளது.

தினமும் மாலை 6:30 முதல் 7:45 வரை சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசுகிறார். பிறவிக்கு காரணம் என்ன, ஏன் குரு தேவை, கர்ம வினைகளை எப்படி அழிக்க முடியும் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சொற்பொழிவில் விடை கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us