ADDED : ஜன 04, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் பெண்கள் நன்மைக்காக திருப்பாவை பாராயணம் நடந்தது.
பேராசிரியர் ஜகந்நாதன் சொற்பொழிவு நிகழ்த்தினார் நன்கொடையாளர் குணசேகரன் முன்னிலையில் பாராயண ஏற்பாடுகளை கலாசார மைய நிர்வாகிகள் நிஷாராணி, ராமகிருஷ்ணன் செய்திருந்தனர். மோகன், லட்சுமி, தாகூர் கண்ணன், அழகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
