ADDED : ஆக 16, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஆக.
17 –
மதுரை மேலமாசி வீதி மதனகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீபூ கலாசார மையம் சார்பில் திருப்பாவை பாராயண நிகழ்ச்சி நடந்தது. மழை வளம் பெருகி, வேளாண்மை, மக்கள் வாழ்வு சிறக்க கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது. 7 பெண்கள் உட்பட 15 பேர் பாராயணத்தில் பங்கேற்றனர்.
