ADDED : மார் 12, 2026 04:59 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நகரத்தார் சார்பில் திருப்புகழ் பாடப்பட்டது.
கோயில் வல்லப கணபதி சன்னதி முன்பு நுாற்றுக்கு மேற்பட்ட பெண் பக்தர்கள் அமர்ந்து 2 மணி நேரம் திருப்புகழ் பாடினர்.
